Thursday, 4 August 2016

நடையியலில் கருவும் உருவும்

நடையியலில்  கருவும்  உருவும்

    நடையியலில்  கருவும்  உருவும்  மிகவும்  இன்றியமையாத  சூழலில்  ஆய்வு செய்யப்படுகின்றது.

நடையியலில்  மொழியியல்  செயல்படும் போது  உருவும்  திறனாய்வு முறைகள் செயல்படும் போது  கருவும் ஆய்வு செய்யப் படுகின்றன.

நடையியலில் மூன்று  நிலைகள்  உள்ளன.அவை
           1.ஒலி நிலைக் கூறுகள்
            2.சொல் நிலைக் கூறுகள்
            3. தொடா் நிலைக் கூறுகள்  என்பன.


            

நடையியல் அணுகுமுறைகள்

நடையியல் அணுமுறைகள் இரண்டு
அவை,
1. மாற்றிலக்கண அணுகுமுறை
2. அமைப்பு மொழியியல் அணுகுமுறை என்பன.