Tuesday, 29 September 2015

நடையியல்

மொழியியலும்   இலக்கியத் திறனாய்வியலும்   சந்தித்த போது  மலா்ந்த துறையே  நடையியல் ஆகும்.
  1.அமைப்பு மொழியியல்
  2.மாற்றிலக்கண மொழியியல்  இவற்றில் முக்கிய ஆய்வுக்களங்களாகும்.