Monday, 19 October 2015

நடையியல் கோட்பாடுகள் பற்றிய நூல்கள்

நடையியல் கோட்பாடுகள் பற்றிய நூல்கள்


நடையியல் கோட்பாடுகள் ஒலி நிலை சொல் நிலை தொடா் நிலை தமிழில் நடை அடிப்படை ஆய்வு நூல்கள்
1.ஜெ.நீதிவாணன் - நடையியல்
2.இ.சுந்தரமூா்த்தி - நடையியல் சிந்தனைகள் -நடையியல் அறிமுகம் - நடையியலும் இலக்கியமும்
 3.சோ.செந்தமிழ் பாவை - நடையியல் நோக்கில் தமிழ் வரலாற்று புதினங்கள் 4.சோ.செந்தமிழ் பாவை (பதி.)- உரையாசிாியா்களின் நடைக்கோட்பாடு 5.பா.வீரப்பன் - சங்க இலக்கிய நடை
6.இரா.மோகன் - கு.ப.ரா.நடை

Tuesday, 29 September 2015

நடையியல்

மொழியியலும்   இலக்கியத் திறனாய்வியலும்   சந்தித்த போது  மலா்ந்த துறையே  நடையியல் ஆகும்.
  1.அமைப்பு மொழியியல்
  2.மாற்றிலக்கண மொழியியல்  இவற்றில் முக்கிய ஆய்வுக்களங்களாகும்.